Friday, September 25, 2020

AUAA Chennai Chapter Inauguration, 6.30 PM IST, Sunday, 27 Sep 2020

AUAA Chennai Chapter Inauguration, 6.30 PM IST, Sunday, 27 Sep 2020



https://youtu.be/iwzN9WOQwBg

Monday, May 30, 2016


18 கட்டளைகள் / 18 Commandments

தவறான சிந்தனை மட்டுமே பிரச்சனை

​Wrong thinking is the only problem in life

சரியான அறிவே அனைத்து பிரச்சினைக்கும் இறுதி தீர்வு

 ​Right knowledge is the ultimate solution to all our problems

தன்னலமற்ற நிலையே முன்னேறவும், வளமைக்கும் ஒரே வழி. ​

Selflessness is the only way to progress & prosperity

ஒவ்வொரு செயலுமே ஓவ்வொரு வழிபாடு எனலாம். ​

Every act can be an act of prayer

நானென்ற கர்வத்தை ஒழித்து எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கிடு.

Renounce the ego of individuality & rejoice in the bliss of infinity.

உயர்ந்தவரோடு அன்றாடம் தொடர்பிலிரு. ​

Connect to the Higher consciousness daily

கசடறக்கற்று அதன்படி வாழ்ந்திடு ​- Live what you learn

உன்னை எப்போதும் நிலைநிறுத்து. ​- Never give up on yourself​ ​

இருப்பதை மதித்திடு ​- Value your blessings​

சுற்றிலும் தெய்வீகத்தைப்பார் ​- See divinity all around

அததை அப்படியே ஏற்றுக்கொள் ​

Have enough surrender to see the Truth as it is

உன் மனதை மேலிடத்தில் வை - Absorb your mind in the Higher

மாயத்திநின்று விடுபட்டு தெய்வத்துடன் இணைந்திடு.

Detach from maya & attach to Divine

குறிக்கொளோடு வாழ்ந்திடு -  Live a lifestyle that matches your vision

தெய்வீகத்திற்கு முன்னுரிமை கொடு - Give priority to Divinity

நன்னடத்தையோடிருப்பதே ஒரு வரம்தான் - Being good is a reward in itself

இன்பத்தை விட்டு சரியான நெறிமுறையில் வாழ்வதே வெற்றி.

Choosing the right over the pleasant is a sign of power

விட்டொழிந்து இறையோடு இணைந்திடு. Let Go, Lets move to union with God